சத்தீஷ்கர் முதல்வராக பூபேஷ் பஹேல் பதவியேற்பு

சத்தீஷ்கர் மாநில முதலமைச்சராக பூபேஷ் பஹேல், பதவியேற்றுள்ளார்
சத்தீஷ்கர் முதல்வராக பூபேஷ் பஹேல் பதவியேற்பு
x
சத்தீஷ்கர் மாநில முதலமைச்சராக பூபேஷ் பஹேல், பதவியேற்றுள்ளார். தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், அவருக்கு ஆளுநர்ட பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மழை காரணமாக பதவியேற்பு விழா இடம் மாற்றம் : 

சத்தீஷ்கர் முதலமைச்சர் பதவியேற்பு விழா, மழை காரணமாக கடைசி நிமிடத்தில் பல்பீர்சிங் ஜூனிஜா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள், பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்