இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம்

இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்று ஏற்றம் காணப்பட்டது.
இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம்
x
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 307 புள்ளிகள் உயர்ந்து 36 ஆயிரத்து 270 புள்ளிகளில் முடிந்தது.  தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 82 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 888 புள்ளிகளில் முடிந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 71.89 காசுகளாக இருந்தது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 2ஆயிரத்து 993 ரூபாயாக  இருந்தது. வெள்ளி ஒரு கிராம் 40 ரூபாய் 40 காசுக்கு வர்த்தகமானது. 

Next Story

மேலும் செய்திகள்