விமானப்படை வீராங்கணைகளின் பயிற்சி நிறைவு : நிறைவு விழாவில் பிபின் ராவத் பங்கேற்பு
பதிவு : டிசம்பர் 15, 2018, 01:10 PM
மாற்றம் : டிசம்பர் 15, 2018, 01:13 PM
ஹைதராபாத்தில் உள்ள டன்டிக்கல் ராணுவ பயிற்சி முகாமில், பயிற்சி முடித்த விமானப்படை வீராங்கரனைகளின் அணிவகுப்பு இன்று நடைபெற்றது.
ஹைதராபாத்தில் உள்ள டன்டிக்கல் ராணுவ பயிற்சி முகாமில், பயிற்சி முடித்த விமானப்படை வீராங்கரனைகளின் அணிவகுப்பு இன்று நடைபெற்றது. விரைவில் இந்திய விமானப்படையில் சேரவுள்ள அவர்கள் இன்றுடன் தங்களது ஒரு வருட பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். பயிற்சி நிறைவு விழாவில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டு, வீராங்கனைகளின் அணிவகுப்பை பார்வையிட்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.