செயற்கை நுண்ணறிவுத் துறை : நியூயார்க் நகருக்கு இணையாக பெங்களூரு

செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா 5 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் துறை : நியூயார்க் நகருக்கு இணையாக பெங்களூரு
x
எதிர் காலத்தை சென்சார்களே இயக்க உள்ளன என்று சொல்லும் வகையில் தானியங்கி கார்கள், தானாக பணிகளைச் செய்யும் ரோபோ என பல ஆராய்ச்சிகள் நடக்கின்றன. மென்பொருள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா கூட,  செயற்கை நுண்ணறிவுத் துறையில் சீனாவுக்கு பின்னால் தான் உள்ளது. இந்த துறையில் நகரங்களைப் பொறுத்தவரை சீனாவின் ஸூஸூ நகரம்தான் முதலிடம். அடுத்தடுத்த நிலையில் ஷாங்காய் நகரமும் ஜப்பானின் டோக்கியோவும் உள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரம் 568 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றால், அதற்கு இணையாக பெங்களூரு நகரம் 566 வேலைகளை உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிடுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்