அரசுடன் இணைந்து செயல்படுவோம் - சக்தி காந்த தாஸ்

ரிசர்வ் வங்கியின் தனித் தன்மை, தன்னாட்சி அதிகாரம் ஆகியவை தொடரும் என்று அதன் 25 வது ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட சக்தி காந்த தாஸ் உறுதி அளித்துள்ளார்
அரசுடன் இணைந்து செயல்படுவோம் - சக்தி காந்த தாஸ்
x
பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் 
நிதிக் கொள்கை மற்றும் நிர்வாகம் சார்ந்த விஷயங்களில் அரசுடன் இணைந்து ரிசர்வ் வங்கி செயல்படும்  என்று தெரிவித்தார் 

Next Story

மேலும் செய்திகள்