818 ஆண்டு பழமையான யூத ஆலய திருவிழா : இஸ்ரேலில் இருந்து வந்த யூதர்கள்

கேரளாவில் 818 ஆண்டு பழமையான யூதர்கள் ஆலயத்தில் திருவிழா நடைபெற்றது.
818 ஆண்டு பழமையான யூத ஆலய திருவிழா : இஸ்ரேலில் இருந்து வந்த யூதர்கள்
x
கேரளாவில் 818 ஆண்டு பழமையான யூதர்கள் ஆலயத்தில் திருவிழா நடைபெற்றது. யூத மதத்தை சேர்ந்தவர்கள், 1950களில் இஸ்ரேலுக்கு திரும்பிச் சென்றுவிட்டதால், 1972ஆம் ஆண்டில் இருந்து விழா நடைபெறாமல் இருந்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் சென்றவர்களின் வாரிசுகள் மற்றும் கொச்சியில் உள்ள யூதர்கள் இணைந்து இந்த திருவிழாவை, 46 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாடினர். விழாவையொட்டி, யூத மதத்தின் புனித நூலான, 'Sefer Torah'-வின் கையெழுத்து பிரதி, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பிரார்த்தனை பாடல்களும் பாடப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்