டெல்லி இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கு: 4 இளைஞர்கள் கைது - சிறையில் அடைப்பு
பதிவு : டிசம்பர் 07, 2018, 07:34 AM
வங்கிப்பணி பயிற்சிக்காக டெல்லியில் இருந்து கும்பகோணம் வந்த இளம்பெண்ணை, 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கிப்பணி பயிற்சிக்காக டெல்லியில் இருந்து கும்பகோணம் வந்த இளம்பெண்ணை, 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முந்தினம் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று மற்ற 2 பேரை கைது செய்த போலீசார், கும்பகோணத்தில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி  உத்தரவிட்டதை அடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கொள்ளை கும்பல் : தங்கத்தாலி, தங்கசங்கிலி, செல்போன் பறிப்பு

சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு, வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நந்திபகவானுக்கு, பால், தயிர், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர்கள் பழங்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.

91 views

சிறுமி பலாத்கார வழக்கு : திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை - சிறப்பு நீதிமன்றம் அதிரடி

சிறுமியை பலாத்காரம் செய்து உயிரிழப்பிற்கு காரணமாக இருந்ததாக, திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

79 views

கணவன் கண் முன்னே நடந்த பாலியல் வன்கொடுமை - 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை தாக்கி, கணவர் கண்முன்னே மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

51263 views

அம்பேத்கர் சிலையில் கைகளை ம‌ர்மநபர்கள் உடைத்த‌தால் பதற்றம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வெள்ளாளபட்டியில் உள்ள அம்பேத்கர் சிலையில் கைகளை ம‌ர்மநபர்கள் உடைத்த‌தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

21 views

இளைஞர் ஓட ஒட வெட்டிக் கொலை - போலீஸ் வலை வீச்சு

சென்னை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ராஜேஷ் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

88 views

பிற செய்திகள்

இன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டம்

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

5 views

துவங்கியது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில், அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் புதுடெல்லியில் கூடியுள்ளது.

7 views

மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார் மோடி : மாலை 5 மணிக்கு பாஜக எம்.பிக்கள் கூட்டம்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் அக்கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் மாலையில் நடைபெறுகிறது.

11 views

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

134 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட , சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

195 views

கான்பூர் கிடங்கில் திடீர் தீ விபத்து - தீயில் சிக்கி பலர் தவிப்பு

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கோபத்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது

40 views

ஹோட்டலில் தீ விபத்து - உயிர் தப்பிய பொது மக்கள்

புதுச்சேரி தனியார் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

92 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.