கடற்படை தின கொண்டாட்டம் : வீரர்கள் நிகழ்த்திய கண்கவர் நிகழ்ச்சிகள்
பதிவு : டிசம்பர் 03, 2018, 11:06 AM
மும்பையில், கடற்படை தினத்தை ஒட்டி பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மும்பையில், கடற்படை தினத்தை ஒட்டி பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மும்பையில் உள்ள இந்திய நுழைவாயில் முன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வீரர்களின் அணிவகுப்பு மரியாதை, போர் விமானங்களின் சாகசங்கள் நடைபெற்றன. இரவு நேரத்திலும் நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. இதனால் அந்தப் பகுதியே வண்ண விளக்குளால் ஜொலித்தன. 

தொடர்புடைய செய்திகள்

இந்திய கடற்படை தினம் - சாகசங்களை நிகழ்த்தி காட்டிய வீரர்கள்...

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் கடல் பகுதியில் விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் சாகசம் நிகழ்த்தி காட்டினர்.

91 views

பிற செய்திகள்

தினகரன் தவிர யார் வந்தாலும் ஏற்போம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2 views

100 - வது பிறந்த நாள் கொண்டாடிய தாத்தா

சென்னை - குரோம்பேட்டையில் இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சை பெற்ற முதியவர் ஸ்ரீ காந்தன் என்பவர், தனது 100 - வது பிறந்த நாளை மிகவும் கொண்டாடியுள்ளார்.

6 views

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிருக்கு போராடிய மாணவி : வீடியோ எடுத்த மக்கள்

உத்தர பிரதேச மாநிலம் யமுனா நகரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், உயிருக்கு போராடிய மாணவியை, காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

94 views

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு

கடந்த 57 நாட்களாக குறைந்து வந்த பெட்ரோலின் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

77 views

நாளை காலை ஸ்டாலினை சந்திக்கிறார் செந்தில் பாலாஜி...

சென்னையில் நாளை காலை 11.30 மணிக்கு ஸ்டாலினை சந்திக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

56 views

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 20ம் தேதி துணை முதலமைச்சர் ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்...

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.