ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாய் : காப்பாற்றிய மகள்

மும்பையின் ஜோஷ்வரி ரயில் நிலையத்தில், சுனிதா விதாலா என்ற பெண், திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.
ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாய் : காப்பாற்றிய மகள்
x
மும்பையின் ஜோஷ்வரி ரயில் நிலையத்தில், சுனிதா விதாலா என்ற பெண், திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட அவரது 16 வயது மகள், தாயை காப்பாற்றும் முயற்சியில் தண்டவாளத்தில் இறங்கினார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிறுமியின் சாதுர்யத்தால், தற்கொலை முயற்சி தவிர்க்கப்பட்டாலும், தாய் சுனிதாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்