துருக்கியை துவம்சம் செய்த கனமழை - மழையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

துருக்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. போட்ரம் நகரில் இடைவிடாமல் பெய்த கனமழையால் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.
துருக்கியை துவம்சம் செய்த கனமழை - மழையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
x
வாகனங்கள் பலவும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மழையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டுள்ளனர். சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து முடக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள்ளது. கனடாவில் மோசமான வானிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. New foundland என்னும் பகுதியில் வீசிய சூறாவளியால், அங்கிருந்த உணவகம் ஒன்றில் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்