டெங்கு நோய் விழிப்புணர்வு பிரசார வாகனம் - கொடியசைத்து துவக்கி வைத்தார் நாராயணசாமி

புதுச்சேரியில் டெங்கு உயிரிழப்பினை தடுப்பதற்காக சுகாதார துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெங்கு நோய் விழிப்புணர்வு பிரசார வாகனம் - கொடியசைத்து துவக்கி வைத்தார் நாராயணசாமி
x
டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, பிரச்சார வாகனங்களை முதலமைச்சர் நாராயணசாமி  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பிரச்சார வாகனங்கள் புதுச்சேரி முழுவதும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்