ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

அர்ஜென்டினாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கு சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தார்.
ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு
x
இருநாட்டு உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர். பின்னர் ஐ.நா. பொது செயலாளர் அந்தோனியோ குத்தேரசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஜி-20  உச்சி மாநாட்டிற்கு வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக  நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச உள்ளார்.    

Next Story

மேலும் செய்திகள்