ஜி - டுவென்டி மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டார் பிரதமர் மோடி

அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் எய்ரேஸ் நகரில் வருகிற 30 ம் தேதி துவங்கும் ஜி - 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி நேற்றிரவு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.
ஜி - டுவென்டி மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டார் பிரதமர் மோடி
x
அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் எய்ரேஸ் நகரில் வருகிற 30 ம் தேதி துவங்கும் ஜி - 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி நேற்றிரவு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். டிசம்பர் 1 ம் தேதி வரை, இந்த மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உலக தலைவர்களையும் சந்திக்க, பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்