இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி ராக்கெட் : 31 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது

புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான "ஹைசிஸ்" செயற்கைக்கோளை, சுமந்து கொண்டு, இன்று பிஎஸ்எல்வி - சி - 43 என்ற ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது.
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி ராக்கெட் : 31 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது
x
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான "ஹைசிஸ்" செயற்கைக்கோளை, சுமந்து கொண்டு, இன்று பிஎஸ்எல்வி - சி - 43 என்ற ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இந்த ராக்கெட் காலை 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இது, இந்தியாவின் ஹைசிஸ் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைகோள் என மொத்தம் 30 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. ஹைசிஸ் செயற்கைக்கோள், வனப்பகுதி, வேளாண்மை, உள்நாட்டு நீர் நிலைகள், மண் வளம் மற்றும் ராணுவ பணிக்காக பயன்படுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்