ஜான்சியில் இந்திய- ரஷ்ய படைகளின் கூட்டுப்பயிற்சி

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில், இந்திய-ரஷ்ய படைகள் இணைந்து நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
ஜான்சியில் இந்திய- ரஷ்ய படைகளின் கூட்டுப்பயிற்சி
x
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில், இந்திய-ரஷ்ய படைகள் இணைந்து நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. பாபினா ராணுவதளத்தில் நடைபெற்று வரும் இந்தப் பயிற்சியின் பத்தாம் நாளான நேற்று, இருநாட்டு அதிகாரிகளும் பார்வையிட்டனர். அப்போது, நவீன வகை துப்பாக்கிகளை கையாளுதல், ஏவுகணை தாக்குதல், உள்ளிட்ட பயிற்சிகளை, இருநாட்டு வீரர்களும் மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்