மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி : மூவர்ண விளக்குகளால் ஜொலித்த இந்திய நுழைவு வாயில்

மும்பை தாக்குதல் சம்பவத்தின் பத்தாவது ஆண்டு நினைவு தினமான நேற்று, பல்வறு தரப்பு மக்களும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி : மூவர்ண விளக்குகளால் ஜொலித்த இந்திய நுழைவு வாயில்
x
மும்பை தாக்குதல் சம்பவத்தின் பத்தாவது ஆண்டு நினைவு தினமான நேற்று, பல்வறு தரப்பு மக்களும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மும்பையில் உள்ள இந்திய நுழைவுவாயில், மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

Next Story

மேலும் செய்திகள்