மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷ் உடல் தகனம்...

பிரபல கன்னட நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.
மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷ் உடல் தகனம்...
x
அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் , திரையுலக   பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அம்பரீஷின் உடல் பெங்களுருவில் உள்ள லஜ்ரே பகுதிக்கு இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, 21குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்