இளம் பெண்ணை யார் காதலிப்பது என்பதில் பிரச்சனை : கர்னூல் அருகே ஜூனியர் கல்லூரி மாணவர்கள் கடும் மோதல்

இளம் பெண்ணை யார் காதலிப்பது என்பதில் பிரச்சனை : கர்னூல் அருகே ஜூனியர் கல்லூரி மாணவர்கள் கடும் மோதல்
இளம் பெண்ணை யார் காதலிப்பது என்பதில் பிரச்சனை : கர்னூல் அருகே ஜூனியர் கல்லூரி மாணவர்கள் கடும் மோதல்
x
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் டோன்  நகரில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரியில் ஒரு மாணவியை காதலிப்பது தொடர்பாக  மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை கோஷ்டி மோதலாக மாறியது.  மாணவர்கள் 2 பிரிவாக பிரிந்து ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்