வட மாநிலங்களில் 'சாட் பூஜை' கொண்டாட்டம்

வட மாநிலங்களில் 'சாட் பூஜை' விழா கொண்டாடப்பட்டது.
வட மாநிலங்களில் சாட் பூஜை கொண்டாட்டம்
x
சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் இந்த விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டில் கடந்த 11ஆம் தேதி தொடங்கி, இன்று வரை 'சாட் பூஜை' கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி, காசி, ராஞ்சி மற்றும் காஷ்மீரி கேட் உள்ளிட்ட பகுதிகளில், இந்த விழா நடைபெற்றது. அப்போது, நதிகளில் பெண்கள் நீராடி சூரியனை வழிபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்