நாளை விண்ணில் சீறிப்பாய்கிறது, ஜி.எஸ்.எல்.வி : ஜி- சாட் 29 கவுன்ட் டவுன் துவக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, ஜி- சாட் 29 என்ற செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி - மார்க் 3 , டி- 2 என்ற ராக்கெட் நாளை, புதன்கிழமை விண்ணில் சீறிப்பாய்கிறது.
நாளை விண்ணில் சீறிப்பாய்கிறது, ஜி.எஸ்.எல்.வி :  ஜி- சாட் 29 கவுன்ட் டவுன் துவக்கம்
x
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, ஜி- சாட் 29 என்ற செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி - மார்க் 3 , டி- 2 என்ற ராக்கெட் நாளை, புதன்கிழமை விண்ணில் சீறிப்பாய்கிறது. இதற்கான கவுன்ட் - டவுன் துவங்கி விட்டது. எனவே, திட்டமிட்டபடி, நாளை மாலை 5.08 மணிக்கு, ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து, ஏவப்படும். வானிலை மாற்றம், கடல் சார் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஜி - சாட் 29 செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்