மத்திய அமைச்சர் அனந்தகுமார் இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்

மத்திய அமைச்சர் அனந்தகுமார் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அதிகாலை 2 மணியளவில் காலமானார்.
மத்திய அமைச்சர் அனந்தகுமார் இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்
x
மத்திய அமைச்சர் அனந்தகுமார் இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்.
* புற்றுநோய் காரணமாக,  கடந்த 2 மாதங்களாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
* மத்திய  ரசாயனம் , உரம் மற்றும்  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக  இருந்து வந்தவர்  அனந்தகுமார்.


Next Story

மேலும் செய்திகள்