"நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளியது எது?..." - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் கருத்து

சர்வதேச பொருளாதாரம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் போது ரூபாய் நோட்டு விவகாரம் மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளியது எது?... - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் கருத்து
x
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்  மாணவர்களிடம் பேசிய அவர் இந்தியா போன்ற பெரிய நாட்டுக்கு 7 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது போதுமானதல்ல என்றும் தெரிவித்தார். மத்திய அரசு தன்னிடம் உள்ள பொறுப்புகளை பிரித்து கொடுத்தால் தான் இந்தியா வளர்ச்சி அடையும் எனவும் ரகுராம் ராஜன் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்