பெங்களூருவில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

கர்நாடக மாநிலத்தில் நாளை திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
பெங்களூருவில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
x
கர்நாடக மாநிலத்தில் நாளை திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் பெங்களூருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்