காளிக்கு வேண்டுதல் : கல் எறிந்து பக்தர்கள் வினோத வழிபாடு

இமாச்சல் பிரதேசம் சிம்லாவில் கல்லை எறிந்து, வினோத வழிபாட்டை பக்தர்கள் நடத்தினர்.
காளிக்கு வேண்டுதல் : கல் எறிந்து பக்தர்கள் வினோத வழிபாடு
x
இமாச்சல் பிரதேசம் சிம்லாவில் கல்லை எறிந்து, வினோத வழிபாட்டை பக்தர்கள் நடத்தினர். சிம்லா அருகே உள்ள டாமி என்ற கிராமத்தில் காளி கோயில் ஒன்று உள்ளது. அந்த கோவிலின் பாரம்பரிய வழக்கப்படி அந்தப்பகுதி மக்கள் கற்களை சரமாரியாக வீசி எறிந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். 

Next Story

மேலும் செய்திகள்