அத்வானியின் 91வது பிறந்த நாள் : மோடி நேரில் சென்று வாழ்த்து
பதிவு : நவம்பர் 09, 2018, 08:29 AM
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அத்வானி நேற்று தமது 91வது பிறந்த நாளை கொண்டாடினார்.
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அத்வானி நேற்று தமது 91வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார். அத்வானி வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறிய மோடி, 'சுயநலமற்ற அரசியல் தலைவர் அத்வானி என்று புகழாரம் சூட்டினார். "தேசத்தை கட்டமைப்பதில் அவரது பங்கு அளப்பரியது' எனவும் பாராட்டியுள்ளார். அத்வானி, நீண்ட காலம் வாழ பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மோடி இன்று தமிழகம் வருகை : பல்வேறு திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்...

தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

552 views

இன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.

195 views

"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்" - பிரதமர் மோடி

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

605 views

சத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்

193 views

பிற செய்திகள்

பிள்ளையார்பட்டி : விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

16 views

திருவெறும்பூர் : காசி விஸ்வநாதர் கோயிலில் சூரிய வழிபாடு தொடக்கம்

திருச்சி திரு​வெறும்பூர் சர்க்கார்பாளையம் காசி விஸ்வநாதர் கோயிலில் ஆண்டுக்கு 3 முறை மட்டுமே நடைபெறும் சூரிய வழிபாடு வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது.

47 views

92 ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி நிறைவு : அணிவகுப்பு மரியாதை ஏற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஹைதராபாத்தில், தேசிய காவல்துறை பயிற்சிப் பள்ளியில் பயிற்சி நிறைவு பெற்ற 92 ஐபிஎஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

137 views

"எந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை" - வெங்கய்யா நாயுடு பேச்சு

எந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

35 views

அருண் ஜெட்லி கடந்து வந்த பாதை...

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மத்திய முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று மரணமடைந்தார்.

580 views

உதகை : 2-வது நாளாக அதிரடிப்படை தீவிர சோதனை

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து, நீலகிரியில் 2-வது நாளாக அதிரடிப்படை தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.