நாட்டில் வேலை வேண்டி காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் வேலை எதிர்பார்த்து காத்திருப்போரின் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் 6 புள்ளி 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாட்டில் வேலை வேண்டி காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு
x
நாட்டில் வேலை எதிர்பார்த்து காத்திருப்போரின் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் 6 புள்ளி 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு அதிரடியாக குறைந்த தொழிலாளர் பங்கு சராசரி விகிதம் தற்போது வரை மீளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளளது. 2017ஆம் அக்டோபர் மாதத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வேலை பெற்றோர் சதவீதம் 2 புள்ளி 4 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது. இதேபோல் வேலையை எதிர்பார்த்து காத்திருப்போரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்