கேதார்நாத்தில் தீபாவளி கொண்டாடும் மோடி

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேதார்நாத்தில் தீபாவளி கொண்டாடும் மோடி
x
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள  புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இமயமலைத் தொடர்களின் அங்கமான கேதார்நாத் மலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் இந்துக்களின் முக்கியமான புனித யாத்திரை ஸ்தலமாகும். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் கேதார்நாத்தில் உள்ள ஜோதிர்லிங்கம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி அங்கு கொண்டாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்