சிறு, குறு தொழில்களுக்கு உதவித்திட்டம் : பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
பதிவு : நவம்பர் 02, 2018, 04:35 AM
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த விழாவில், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர்  கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வசதி, சந்தை வசதி உள்ளிட்ட ஆதரவு நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் 100 நாட்கள் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

குரு நானக் தேவின் 449 வது பிறந்த நாள் - பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு

குரு நானக் தேவின் 449 வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி​யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வழிபாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு.

31 views

காலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி

காலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி

61 views

"எதிர்கட்சி பணியை கூட காங்கிரஸ் சரியாக நிறைவேற்றவில்லை" - பிரதமர் மோடி

எதிர்க்கட்சி பணியை கூட காங்கிரசால் சரியாக நிறைவேற்ற முடியவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

170 views

" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி " பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு"

646 views

பிற செய்திகள்

ஆட்சியமைக்குமாறு காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு - யார் முதல்வர்...? கமல்நாத், திக்விஜய் சிங் இடையே போட்டி

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

14 views

மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

25 views

சபரிமலை விவகாரம் : கேரள சட்டப்பேரவையில் கடும் அமளி

சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசுக்கு, அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

25 views

பா.ஜ.க. முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ராஜினாமா

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

34 views

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலி - விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டம்

அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

686 views

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு...

மத்திய பிரதேசத்தில், சுயேச்சைகள் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

134 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.