விக்ரமசிங்கே பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை அந்நாட்டு அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா பதவி நீக்கம் செய்ததை கண்டித்து தலைநகர் கொழும்பில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரின் முக்கிய வீதிகளில் குவிந்த ரணிலின் ஆதரவாளர்கள், மாபெரும் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி ஜனநாயகத்தை காக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர்.
Next Story