தூர்தர்ஷன் குழு மீது நக்சலைட்டுகள் தாக்குதல்

சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர்.
தூர்தர்ஷன் குழு மீது நக்சலைட்டுகள் தாக்குதல்
x
இந்த சம்பவம் தண்டேவடா என்ற இடத்தில் நிகழ்ந்தது. காயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நக்சலைட்டுகள் நடத்திய இந்த தாக்குதல் சம்பவத்திற்கு சத்தீஷ்கர் முதலமைச்சர் ரமண் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்