மத்திய அரசின் நிதியில், 25% ஊழல்: புதுச்சேரி அரசு மீது மாநில பாஜக குற்றச்சாட்டு

புதுச்சேரியில் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அலுவலகத்தில் 3 கோடி ரூபாய்க்கும் மேல் அலுவலக செலவுகளில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புதுச்சேரி பாஜகவினர் குற்றச்சாட்டியுள்ளனர்.
மத்திய அரசின் நிதியில், 25% ஊழல்: புதுச்சேரி அரசு மீது மாநில பாஜக குற்றச்சாட்டு
x
புதுச்சேரியில் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அலுவலகத்தில் 3 கோடி ரூபாய்க்கும் மேல் அலுவலக செலவுகளில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புதுச்சேரி பாஜகவினர் குற்றச்சாட்டியுள்ளனர். இது குறித்து பாஜக மாநில தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில்
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் போட முடியாமல் புதுச்சேரி அரசு நிதிநிலையை காரணம் காட்டி வருகின்றது என்றும், மத்திய அரசின் நிதியில் 25 சதவீதம் ஊழல் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.Next Story

மேலும் செய்திகள்