இந்திய ரிசர்வ் வங்கியின் டாலர் கையிருப்பு குறைந்தது

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைவதை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி, தன் வசமுள்ள டாலர்களை விற்றுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் டாலர் கையிருப்பு குறைந்தது
x
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைவதை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி, தன் வசமுள்ள டாலர்களை விற்றுள்ளது. கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி அன்று அதிகபட்சமாக 
31 புள்ளி 24  லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள டாலர் இந்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்பில்  இருந்தது. அது, அக்டோபர் 12ந் தேதி 28 புள்ளி 92 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து விட்டது. இந்திய பங்கு சந்தை மற்றும் கடன் பத்திர சந்தைகளில் இருந்து இந்த ஆண்டு 95 ஆயிரத்து 342 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதி மூலதனம் வெளியேறி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்