இன்று சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் விளக்கம்

இன்று சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் விளக்கம்
x
இன்று சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் விளக்கம் அளித்துள்ளார். ஆந்திராவிலிருந்து 40 பேர் கொண்ட குழு தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, கேரளாவில் உள்ள கோவில்களுக்கும் சென்றது போல, சபரிமலைக்கும் வந்துள்ளனர் என்றார். சபரிமலை நடைமுறைகள் குறித்து தெரியாமல் வந்துவிட்டதாக கூறிய அவர்கள், நடைமுறைகளை அறிந்து கொண்டதால், கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை என்று கூறியதாக ஐ.ஜி. ஸ்ரீஜித் தெரிவித்தார்.
 

Next Story

மேலும் செய்திகள்