"அன்னிய சக்திகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தக்க பதிலடி தரப்படும்" - பிரதமர் மோடி

ஆசாத் இந்த் அரசு பிரகடனம்" - 75-வது ஆண்டு விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசினார்.
அன்னிய சக்திகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தக்க பதிலடி தரப்படும் - பிரதமர் மோடி
x
ஆசாத் இந்த் அரசு பிரகடனம்" - 75-வது ஆண்டு விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசினார்.  

* அப்போது இந்திய ராணுவம் வலிமையானதாக அமைய வேண்டும் என்ற நேதாஜியின் எண்ணம் தற்போது நிறைவேறியுள்ளதாக கூறினார். 

* ராணுவத்தில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்துவதன் மூலம் மேலும் வலுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார். 

* அன்னிய நிலப்பகுதி ஆக்கிரமிப்புக்காக இந்தியா போரிட்டதில்லை எனவும், அதே நேரத்தில் இந்திய நிலப்பகுதி ஆக்கிரமிபுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

* அன்னிய சக்திகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தக்க பதிலடி தரப்படும் என்றும் மோடி குறிப்பிட்டார். 

* வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நேதாஜியின் எண்ணம், தற்போதைய ஆட்சியில் நிறைவேறி வருவதாகவும் மோடி குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்