சபரி மலைக்கு விரதம் இருக்க தொடங்கிய 41 வயது பெண்

கேரளா மாநிலம் கண்ணூரில் 41 வயதே ஆன பெண் ஒருவர் சபரிமலைக்கு விரதம் இருக்க தொடங்கியுள்ளார்.
சபரி மலைக்கு விரதம் இருக்க தொடங்கிய 41 வயது பெண்
x
கேரளா மாநிலம் கண்ணூரில் 41 வயதே ஆன பெண் ஒருவர் சபரிமலைக்கு விரதம் இருக்க தொடங்கியுள்ளார். கேரள மாநிலம் கண்ணுர் அருகே கண்ணபுரம் பகுதியை சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த் என்பவர், சபரிமலை செல்வதற்காக இருமுடியும் கட்டியுள்ளார். இவரோடு மேலும் 3 பெண்களும் கண்ணூரிலிருந்து சபரிமலை செல்வதற்காக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து  தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்த ரேஷ்மா நிஷாந்த்,  ஆண்களை போன்று தானும் விரதம் இருக்க அனைத்து வழிமுறைகளையும் கடைபிடித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்