பல்வேறு நாடுகளில் சேவை தரும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு

ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சேவை வழங்கிவரும் நிறுவனங்கள், தங்களது தகவல்களை இந்தியாவில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விதித்த காலக்கெடு அக்டோபர் 15 முடிகிறது.
பல்வேறு நாடுகளில் சேவை தரும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு
x
ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சேவை வழங்கிவரும் நிறுவனங்கள், தங்களது தகவல்களை இந்தியாவில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும் என்று  ரிசர்வ் வங்கி விதித்த காலக்கெடு அக்டோபர் 15  முடிகிறது. கூகுள், அமேசான், வாட்ஸ் அப் உள்ளிட்ட 64 நிறுவனங்கள் இதனை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் , மாஸ்டர் கார்டு, விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகியவை விதிமுறைகளை தளர்த்துமாறு கோரிக்கை  விடுத்துள்ளன. இதனையடுத்து, விதிகளில் மாற்றம் கொண்டு வருமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் தரப்பில் இருந்து இந்தியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்