துர்கா பூஜை கொண்டாட்டத்தில் சீன இளைஞர் அசத்தல் நடனம்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை கொண்டாட்டத்தில் இசைக்கேற்ப, சீனாவைச் சேர்ந்த ஒருவர் கராத்தே, குங்பூ கலையை போல் நடனமாடி அசத்தியது அனைவரையும் கவர்ந்தது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு நடைபெற்ற துர்கா சிறப்பு பூஜையில், இந்தியாவுக்கான சீன தூதர் மா ஷான்வூ, தனது மனைவியுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது, மேடையில், இசைக்கேற்ப, சீனாவைச் சேர்ந்த ஒருவர் கராத்தே, குங்பூ கலையை போல் நடனமாடி அசத்தியது அனைவரையும் கவர்ந்தது.
Next Story