ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
311 viewsதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
3897 viewsநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
5830 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6007 viewsநாட்டுமக்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் அதே ஆத்திர நெருப்பு தான் தன்னுடைய நெஞ்சத்திலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதாக புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
18 viewsபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
51 viewsதெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகேயுள்ள சித்திபேட்டையில் இயங்கிவரும் ஜவுளிக்கடையில் 10 ரூபாய்க்கு புடவை வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
294 viewsதீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்ப பெறுவதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
260 viewsபுல்வாமா தாக்குதல் எதிரொலியாக மும்பை கிரிக்கெட் கிளப்பில் வைக்கப்பட்டிருந்த இம்ரான் கான் படம் மறைக்கப்பட்டுள்ளது.
494 views