இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு இழப்பீடு வழங்கியது கேரள அரசு
பதிவு : அக்டோபர் 10, 2018, 04:03 PM
உச்சநீதிமன்ற உத்தரவின் படி இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாயை இழப்பீடு தொகையாக கேரள அரசு வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின் படி, இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, 50 லட்ச ரூபாயை இழப்பீடு தொகையாக கேரள அரசு வழங்கியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் இந்திய ரகசியங்களை வெளிநாட்டிற்கு தெரிவித்ததாக கூறி கைது செய்யப்பட்டு 24 ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவருக்கான இழப்பீட்டு தொகையை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

நாட்டிலேயே முதல்முறையாக அரசுப் பள்ளியில் ஆராய்ச்சி மையம் திறப்பு

நாட்டிலேயே முதன்முறையாக, அரசுப் பள்ளியில் வான் அறிவியல் கண்காட்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த புதுப்பாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது.

96 views

பி.எஸ்.எல்.வி. சி - 42 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது...

இங்கிலாந்தின் 2 செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி - 42 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.

330 views

பிற செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை - மக்களிடம் கருத்து கேட்கும் தி.மு.க

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க, பொதுமக்களிடம் தி.மு.க கருத்து கேட்டுள்ளது.

10 views

தேசிய பூங்காவில் குவியும் பார்வையாளர்கள்

கண்களை கவரும் நெருப்பு அருவி

35 views

வீரமரணம் அடைந்த கேரள வீரர் வசந்தகுமார் குடும்பத்தினருக்கு கேரள முதலமைச்சர் ஆறுதல்

ரூ.25 லட்சம் நிதி, ஒருவருக்கு அரசு வேலை :கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

36 views

ஆஸ்கருக்கு தயாராகும் அரங்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

46 views

ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்

ஒரே நாளில் 2,000 பேர் குவிந்தனர்

49 views

சவுதி இளவரசருக்கு விருந்தளித்த குடியரசு தலைவர் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீடு 2 லட்சமாக அதிகரிப்பு : 850 இந்திய கைதிகளை விடுவிக்க இளவரசர் உத்தரவு

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.