மாற்றுத் திறனாளிகளுக்கான 'ஃபேஷன் ஷோ'

குஜராத்தின் அகமதாபாத் நகரில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோ
x
குஜராத்தின் அகமதாபாத் நகரில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விதவிதமான ஆடைகள் அணிந்து, மாற்றுத்திறனாளிகள் வலம் வந்தனர். இது போன்ற நிகழ்ச்சிகள், தங்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்