திருமண நாள் மற்றும் பிறந்த நாள் ஆகிய நாட்களில் வாழ்த்து மடலுடன் கட்டாய விடுப்பு அளிக்கப்படுவதாக கோவை மேற்கு மண்டல காவல் தலைவர் பெரியய்யா ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.
45 viewsவரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
119 viewsதிருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.
290 viewsமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.
639 viewsரூ.25 லட்சம் நிதி, ஒருவருக்கு அரசு வேலை :கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
39 viewsஇந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீடு 2 லட்சமாக அதிகரிப்பு : 850 இந்திய கைதிகளை விடுவிக்க இளவரசர் உத்தரவு
50 viewsகாருக்குள் சிக்கிய ஓட்டுனர் உதவ முன்வராத மக்கள் : உயிரோடு எரிந்த கார் ஓட்டுனர்
88 viewsபுல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் குடும்பத்தினருக்கு ராகுல் பிரியங்கா நேரில் ஆறுதல்
30 viewsஅதிபர் மூன்ஜேயுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை : சியோல் அமைதி விருதை பெறுகிறார் மோடி
72 views