இந்தியா - ரஷ்யா இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது - ரஷ்ய தூதரக அதிகாரி தங்கப்பன்

இந்தியா - ரஷ்யா இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக ரஷ்ய தூதரக அதிகாரி தங்கப்பன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ரஷ்யா இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது - ரஷ்ய தூதரக அதிகாரி தங்கப்பன்
x
இந்தியா ரஷ்யா இடையேயான புதிய   ஒப்பந்தங்கள் குறித்து , ரஷ்ய தூதரக அதிகாரி தங்கப்பன் அளித்துள்ள தகவல்கள் 

* இந்தியா - ரஷ்யா இடையே 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்

* ரஷ்யா உடனான நட்புறவு தனிச்சிறப்பு வாய்ந்த‌து

* ரஷ்யாவின் S400 ஏவுகணை வாங்க உள்ளது இந்தியா

* ரஷ்யாவுடன் சேர்ந்து ராணுவ தளவாடங்கள் உருவாக்க திட்டம்

* தமிழகத்தில் துப்பாக்கி தொழிற்சாலை அமைக்க திட்டம்

* அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை சந்திக்க இந்தியா தயார்

* ரஷ்யாவின் உதவியை இந்தியா ஏற்கும்


Next Story

மேலும் செய்திகள்