பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய பெண் நியமனம்

பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய பெண் கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய பெண் நியமனம்
x
பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய பெண் கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற கீதா கோபிநாத், தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று, ஹார்வர்டு பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 46 வயதான கீதா கோபிநாத், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு பிறகு, பன்னாட்டு நிதியத்தில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை  கீதா பெற்றுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்