தாஜ் மஹாலை பார்வையிட்ட மைக் டைசன்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், நேற்று தாஜ்மஹாலை பார்வையிட்டார்.
தாஜ் மஹாலை பார்வையிட்ட மைக் டைசன்
x
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், நேற்று தாஜ்மஹாலை பார்வையிட்டார். மைக் டைசனின் வருகையையொட்டி ஆக்ராவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்