டெல்லி மருத்துவமனையில் நோயாளியின் உறவினர்கள் ரகளை

டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி மருத்துவமனையில் நோயாளியின் உறவினர்கள் ரகளை
x
டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாபு ஜெகஜீவன்ராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தார்.  முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி,  அந்த நோயாளியின் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். மருத்துவப் பணியாளர்களை அவர்கள் தாக்கிய காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்