நாடு முழுவதும் யூ.பி.எஸ்.சி முதன்மை தேர்வு தொடங்கியது

நாடு முழுவதும் யூ.பி.எஸ்.சி. முதன்மை தேர்வுகள் இன்றும் நாளையும் நடைபெறுகின்றன.
நாடு முழுவதும் யூ.பி.எஸ்.சி முதன்மை தேர்வு தொடங்கியது
x
நாடு முழுவதும் யூ.பி.எஸ்.சி. முதன்மை தேர்வுகள் இன்றும் நாளையும் நடைபெறுகின்றன. இன்று காலை பொது அறிவு பாடத்திற்கான முதல் தாளும் மதியம் இரண்டாம் தாளும் நடைபெறுகிறது.  யூ.பி.எஸ்.சி முதல் தேர்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் அதில் தேர்வானவர்கள் இந்த முதன்மை தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வில் வெற்றி பெறுவோர் நேர்காணலுக்கு தகுதி பெறுவார்கள் என்பதால், இந்த தேர்வு முக்கியத்துவம் வாய்ந்த‌தாக கருதப்படுகிறது. இதனால் தேர்வு எழுதுவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காலை வினாத்தாள் கொண்டுவரும் போதும், மாலை விடைத்தாள்கள் கொண்டு செல்லும் போதும் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்