பீமா- கோரேகான் வழக்கு : இடதுசாரி ஆர்வலர்களின் வீட்டுக்காவல் மேலும் 4 வாரங்கள் நீட்டிப்பு

பீமா- கோரேகான் வழக்கு தொடர்பாக இடதுசாரி ஆர்வலர்கள் 5 பேரின் வீடடுக்காவலை 4 வாரங்கள் நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீமா- கோரேகான் வழக்கு : இடதுசாரி ஆர்வலர்களின் வீட்டுக்காவல் மேலும் 4 வாரங்கள் நீட்டிப்பு
x
பீமா- கோரேகான் வழக்கு தொடர்பாக இடதுசாரி ஆர்வலர்கள் 5 பேரின் வீடடுக்காவலை 4 வாரங்கள் நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம பீமா - கோரேகான் பகுதியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக எழுத்தாளர் வரவர ராவ் உள்ளிட்ட 5 இடதுசாரி ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்க மறுத்தது. 

Next Story

மேலும் செய்திகள்