மந்திர சக்தி மூலம் புதையல் எடுக்க முயற்சி...

திருப்பதி அருகே பூஜை நடத்தி கோவிலில் இருந்து புதையலை எடுக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மந்திர சக்தி மூலம் புதையல் எடுக்க முயற்சி...
x
திருப்பதி அருகே பூஜை நடத்தி கோவிலில் இருந்து புதையலை எடுக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  சித்தூர் மாவட்டம், வெங்கடபுரம் கிராமத்தில் உள்ள பழமையான பெருமாள் கோயிலில், நேற்றிரவு இரண்டு மந்திரவாதிகள் தலைமையில் பூஜை நடந்துள்ளது. சத்தம் கேட்டு வந்த கிராமமக்கள், மந்திரவாதிகள் இருவரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையின் போது, போலீசார் முன்பு, திருப்பதியைச் சேர்ந்த பட்டாபிராம் ரெட்டி, ஓம்பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் மந்திரத்தின் 
மூலம் எலுமிச்சை பழத்தை காற்றில் பறக்கும் விதமாக செய்து காண்பித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்