ரபேல் போர்விமானம் விவகாரம்: "2012-ல் காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டது" - ரவிசங்கர் பிரசாத் ராகுலுக்கு பதிலடி

கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் தான், ஃபிரான்ஸ் உடனான ரபேல் ஒப்பந்தம் போடப்பட்டதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ரபேல் போர்விமானம் விவகாரம்: 2012-ல் காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டது - ரவிசங்கர் பிரசாத் ராகுலுக்கு பதிலடி
x
கடந்த 2012 ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான், ஃபிரான்ஸ் உடனான ரபேல் ஒப்பந்தம் போடப்பட்டதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத், பிரதமர் நரேந்திர மோடி குறித்து ராகுல்காந்தி தெரிவித்த புகாருக்கு ஆதாரம் இல்லை என்றார். 


Next Story

மேலும் செய்திகள்