மின்சாரம் தாக்கியதில் 7 மீனவர்கள் பலி...
பதிவு : செப்டம்பர் 22, 2018, 04:00 PM
அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் குளத்தில் மீன்பிடித்துகொண்டிருந்த 7 மீனவர்கள் உயிரிழந்தனர்.
அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் குளத்தில் மீன்பிடித்துகொண்டிருந்த 7 மீனவர்கள்  உயிரிழந்தனர். ரூப்போயி கிராமத்தில் உள்ள அந்த  குளத்தின் மேல் சென்று கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது. அப்போது அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த 7 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். காயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.